வாசகர்கள் கேள்விக்கு ஞானகுரு பதில் சொல்கிறார். நீங்களும் கேள்வியை
இணையத்தில் கேட்கலாம். #🥰வாழ்க்கை அழகானது
கேள்வி : ஆத்மாவுக்கு அழிவே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆத்மாவைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை, புரிவதில்லை. பிறகு எப்படி அதனை மேம்படுத்துவது? - சி.ரா.செல்வராஜ், ரோசல்பட்டி. - ஞானகுரு
மனிதர்களின் மூளையின் சிந்தனைக்கும் ஓர் எல்லை உண்டு. எல்லாம் அறிந்துகொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை