kavithai - அடிக்கடி தொலைதல் எனக்கு பிடித்தமான ஒரு நிகழ்வு இந்த தொலைதலின் ஒவ்வொரு முறையும் என்னை புதிதாக எனக்கே அறிமுகம் செய்கின்றன இந்த தொலைதல் பாதைகள் சிலநேரங்களில் இப்பாதைகள் ஆச்சர்யங்களின் அட்சய பாத்திரம் இதை நான் கைகளில் ஏந்தி 1999 உள்ளேன் . இதன் எடை பஞ்சின் மென்மை . . உங்களுக்கும் மேண்டுமாயின் சிறிது நேரம் தொலைந்து பாருங்களேன் . . - ShareChat
635 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post