இன்று (நவம்பர் 19) உலக ஆண்கள் தினம்! சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா., சபையில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தினம் உலகில் உள்ள அனைத்து ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாக இன்றைய தினம் அமைகிறது.
598 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post