கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் - @ trueboy ShareChat கொடிக்காத்த குமரன் பிறந்த தினம் இன்று ( அக்டோபர் 4 ) ' ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4ஆம் தேதி , நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார் . காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர் குமரன் . 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் | தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி , ' தொண்டர் படைக்குத் தலைமையேற்று . , ' அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் ' தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து , கையில் ஏந்திய கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து , பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . # கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் GET IT ON Google Play - ShareChat
1k காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post