💞நீயின்றி💏 நானில்லை💞.. (காதல்💓 கதை) நான் தூங்க🛌 நினைத்தாலூம் அவள் நினைவுகள்🎈 என்னை தூங்க🛌 விடுவதாய் இல்லை.. விழித்திருக்கும்🧐 போதும் தொடர்ந்து வரும் அவள் நினைவுகள்😶.. உறங்கிய🛌 பிறகும்.. கனவிலே📽 காட்சிகளாய் தொடர்கின்றன.. அவள் வசதியான🏬 குடும்பத்தை சார்ந்தவள்.. சமூகத்தில் அவள் தந்தை👴 ஒரு முக்கியமான நபர்.. வேறு ஜாதி வேறு.. நிச்சயமாக எங்கள் காதலை💓 அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. என் காதலால் அவள் கொல்லப்படவும்🗡⚰ வாய்ப்புண்டு என்பதே நானும் அவளை பிரிய ஒரு காரணம்😞.. என்னை😔 சமாதானம் செய்து கொண்டேன்.. என் மனதை சமாதானம் செய்ய தெரியவில்லை😔.. என் மனதிற்கு எப்படி தெரியும்.. இங்கே மனமதிப்பை😇 விட பணமதிப்பே💰 மதிக்கப்படுகிறதென்று🤫.. முடிவெடுத்தேன்.. பிரிந்துவிட்ட அவளை👱‍♀ ஒருமுறை சென்று என்னதான் செய்கிறாள் என்று பார்த்துவிட்டு🙂 வர வேண்டுமென.. என் இருப்பிடத்திலிருந்து அவளை அடைய.. 310 கி.மீ பயணம்🚎.. எனது அனைத்து உடைமைகளையும் என் வீட்டில்🏚 அடைத்து விட்டு சிறிது பணம்💵 எடுத்துக்கொண்டு.. போட்டுள்ள உடை👕👖 மட்டும் போதுமானதாய் புறப்பட்டேன்.. வழியெல்லாம் அவள்👱‍♀ நினைவுகள்.. வழித்துனையாய்😔.. அவள் இருக்கும் ஊரை சென்றடைந்தேன்.. நடுத்தரமான நகரம்.. அவள் துணையின்றி நரகமாகவே தெரிந்தது😔.. அந்த ஊரில் உள்ள சாதாரண உணவகத்தில்🏨 பரோட்டா மாஸ்டர் வேலை.. அவர்கள் கண்ணுக்கு நான் சறியாக பேச வராத, உறவினரால் கைவிடப்பட்ட, சற்று மனநிலை பாதிக்க பட்டவனாய் தெரிந்ததால் வேலைக்கு சேர்த்து கொண்டனர் போலும்.. என் சிந்தனையும் செயலும் கூட அவ்வாறாகவே தெரிந்தது.. சிலர் என்னை சந்தேக கண் கொண்டே பார்த்து சென்றனர்.. யார் இவன் பார்க்க நல்லா இருக்கா.. பரோட்டா போட்டுட்டு இருக்கான்.. என்பது போல் சிலர் பார்த்தனர்.. யார் எப்படி பார்த்தால் என்ன.. அவள் கண் பார்வையில் காலம் கழித்தால் என் காதல் வாழும்.. நானும் வாழ்வேன் என்றே தோன்றியது.. போன முதல் நாளே அவள் வீட்டை கண்டு பிடித்து விட்டேன்.. பெரிய வீடு கூட்டுக் குடும்பம் போலும்..நன்றாய் இருக்கட்டும்.. இரவு அவர்கள் தெரு சிமெண்ட் கொட்டாயான பேருந்து நிறுத்தம் தான்.. படுக்கை அறை.. இரண்டு நாய்களுடன் குடும்ப உறுப்பினராய் நான்.. அவள் நினைவு சங்கிலியிலிருந்து விடுபட அரசாங்க சொப்பன பானம் (மது).. பார்ப்போர் பைத்தியக்காரனாய் எண்ணிச் சென்றனர்.. மறுநாள்.. காலை.. ஓட்டலில் வெளியே பூரி தயார் செய்து கொண்டிருந்தேன்.. தூரத்தில் அவள் வருவது தெரிந்தது.. கல்லாரி செல்கிறாள் போலும்.. கூலிங்கிளாஸ் கண்ணாடியுடன் ஸ்கூட்டியில் என்னவள்.. என்னை பார்த்து விட்டாள். ஸ்கூட்டியின் வேகம் குறைந்தது, என் இதயம் துடிக்கும் வேகம் அதிகமானது.. என் கண்கள் கண்ணீரை என் அனுமதியின்றி கக்கியது.. கட்டுப்படுத்தி கொண்டேன்.. கண்ணாடியை கழற்றினாள்.. வண்டியின் குறைந்த வேகத்தில் என்னை பிரமித்து பார்த்தவாறே சென்றாள்.. நான் குனிந்த தலையுடன் கலங்கிய கண்களுடன் பூரியை தட்டி மனதுடன் சமாதான உடன்படிக்கையில்.. அவள் போகிறாள்.. இதயமும் கண்களும் அம்மாவை பிறிந்தழும் குழந்தையாய்.. ஆர்ப்பாட்டம் செய்தன.. மாலை திரும்ப வரும் போதும்.. டி ஷர்ட், பேண்ட், தலையில் கட்டிய கர்சீஃப் என அழுக்கு உடையுடன், குனிந்த தலை நிமிறாமள் அவளுக்கு காட்சி பொருளானேன்.. இரவு அவள் அப்பாவுடன் ஓட்டலுக்கு வந்தாள்.. என்னவோ பார்சல் வாங்கிக்கொண்டிருந்தனர்.. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. பயமாய் இருந்தது.. எங்கே அவளும் அழுது மாட்டிக்கொள்வாளோ என்று.. போய் விட்டனர்.. இரவு குடித்து விட்டு அந்த நிழற்குடையில் படுத்திருந்தேன்.. அமாவாசை இருளெனும் கடலில் அங்காங்கே தெருவிளக்கின் ஒளிகள் நீந்திக்கொண்டிருந்தன.. தூரத்தில் அவள் பெரிய வீட்டின் மாடியில் ஒரு விளக்கின் ஒலியும் நீந்தியது.. அது அவள்தான்.. நீண்ட நேரமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. நானும்.. மது போதை.. தூக்கத்தின் வாசலிற்கு வலுக்கட்டாயமாய் தூக்கிசென்றது.. தூங்கி விட்டேன்.. காலை 3 மணி.. யாரோ எழுப்பினார்கள்.. அவள்தான்.. என்னை இரண்டு முறை கன்னத்தில் அறைந்தாள்.. கட்டி பிடித்து அழுதாள்.. ஏண்டா, இப்டி பண்ற.. நா என்னடா பண்ணட்டும்.. இது சினிமா இல்ல ராஜா, நிஜ வாழ்க்கை.. அவங்க என் கூட சேர்ந்து உன்னையும் கொன்றுவாங்க டா.. புரிஞ்சிக்கோடா.. எனக்காக உன் லைஃப்'ப ஸ்பாயில் பண்ணிக்காத.. நீயும் சம்பாதிக்குற.. பிஸ்னஸ் பன்ற.. அழகா இருக்க.. உனக்கு நல்ல பொண்ணா கிடைப்பா.. போ.. நீ இங்க இருக்க ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு எதாச்சும் ஆகிடுமோனு பயமா இருக்கு டா.. அழுதாள்.. அவள் அழுவதை என்னாள் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. வாடி போடி என காதலிக்கும்போது கூப்பிட்ட என்னாள் இப்போது அப்படி கூப்பிட முடியவில்லை.. அய்யோ.. நீங்க ஏங்க இங்க வந்தீங்க.. அழாதீங்க.. எனக்கு வலிக்குதுங்க.. என்ன மன்னிச்சிடுங்க.. என்னால என்னோட மனச சமாதானம் பண்ண முடியலங்க.. உங்கள பாக்காம இருக்க முடியலங்க.. உங்கள பாத்துட்டன்.. நீங்க நல்லாஇருக்கீங்க.. இது போதும்ங்க.. நீங்க போங்க.. என்ன பத்தி கவல படாதீங்க.. எனக்கு என்னைக்காச்சும் உங்கள பார்க்கனும் தோனுச்சுனா, இங்க வந்து தூரமா இருந்து உங்கள பார்த்துட்டு போயிடறங்க.. அதுக்கு மட்டும் பர்மிஷன் வேணும்ங்க.. கவலபடாதீங்க என்னால உங்களுக்கு எப்பவும் எந்த கஷ்டமும் வராதுங்க.. கலங்கிய கண்களுடன் கெஞ்சினேன்.. அவள் பதில் ஏதும் பேசவில்லை.. என்றோ கொடுத்த என் இதயத்தை திருப்பி தராமலே, அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.. புறப்பட்டேன்.. பேருந்து பயணம்.. வழி முழுக்க விழியெல்லாம் கண்ணீராய்.. பேருந்தின் கடைசி ஜன்னலோர சீட்.. அழாதேடா தம்பி, உன்னைப்போல் பல பேரை பார்த்திருக்கிறேன்.. அதிகமான அன்புக்கு அழுகையும், தனிமையும் தான் பரிசு.. என்று சொல்வது போல் அமைதி காத்தது.. அதற்கு தெரியாது.. அவளில்லாத வானத்தில் நான் மட்டும் பறந்தென்ன பயன் என விஷம் குடித்து விட்டுத்தான்.. பயணிக்கிறேனென்று.. பயணம் சிறிது நேரத்தில் பேருந்திலேயே முடிந்தது.. அளவுக்கதிகமான அன்பு.. ஒரு கொடிய நோய்.. நம்மை எந்த நிலைக்கும் அழைத்துச் செல்லும்.. நீங்கள் : ஏன் ஜீ.. அவங்க அப்பா, அம்மாவ மீறி நீங்க கல்யாணம் பண்ணி இருக்க கூடாதா.. உங்களால அவள காப்பாத்த முடியாதா.. உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லையா.. நான் : இல்ல நண்பா.. ஆயிரம் பேரு வந்தாலும், சண்ட போட்டு அவள கெத்தா தூக்கிட்டு வர முடியும்.. நமக்கு கட்ஸ் இருக்கு.. அவ குடும்பத்தயே உட்கார வச்சி வாழ்நாள் முழுக்க நம்மால சாப்பாடு போட முடியும்.. பட்.. இப்போ பார்த்த எனக்கே அவ உயிர்னா.. அவங்க அப்பா அம்மாவுக்கு.. நாங்க சேர்ந்து அவங்க எதாச்சும் பண்ணிகிட்டா....... வேணாம் நண்பா.. எனக்கு தான் அவள தவர யாரும் இல்ல.. பட் அவளுக்கு எல்லாரும் இருக்காங்க.. எல்லாரும் நல்லா இருக்கட்டும்.. Çûtè bœy ❤❤ #💑 காதல் ஜோடி