#😅 தமிழ் மீம்ஸ்
😅 தமிழ் மீம்ஸ் - தேங்காய் இருக்கே அது சட்னி அரைக்கும் போது தன்னை விட்டு கொடுக்காது , அரைக்க கஷ்டமா இருக்கும் , ஆனால் தக்காளி இருக்கே அது தன்னை எளிதில் விட்டு கொடுக்கும் , சுலபமா சட்னி அரைக்கலாம் . . . BAND 3 : 3 தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுபோகும் , தக்காளி சட்னி சீக்கிரம் கெடாது . ! நீதி : விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை . - ShareChat
123.3k காட்சிகள்
6 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post