இன்று தேசிய வாக்காளர் தினம் - தேசிய வாக்காளர் தினம் எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது . அதன்படி , இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளது . தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்திற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . சாதி , மதம் , இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள் . வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது . இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் இந்த தினம் அனுசரிக்கபடுகிறது . அன்லிமிடெட் சிரிப்பிற்கு பதிவிறக்கவும் பயdulieUS # IndiaReadsWay2News - ShareChat
337 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post