👩 தமிழர் பண்பாடு - அறிவுக்கு விருந்து உணவு பரிமாறும் விதம் 1 . உப்பு 2 . இனிப்பு பலகாரம் அல்லது பாயாசம் 3 . பச்சடி , கூட்டு , பொரியல் , அவியல் , வறுவல் , ஊறுகாய் ஆகியவற்றை வலதிலிருந்து இடமாக பரிமாற வேண்டும் . 4 . அப்பளம் வடை போன்றவை 5 . சித்ரான்னம் ( புளி சாதம் , எலுமிச்சை சாதம் போன்றவை ) 6 . அன்ன ம் UD பரிமாறும் விதம் அன்னத்தில் முதலில் பருப்பு , நெய் பரிமாறவும் அடுத்து குழம்பும் அடுத்து ரசமும் இறுதியில் தயிர் அல்லது மோர் ஊற்றிக்கொள்ள வேண்டும் . - ShareChat
85.6k காட்சிகள்
29 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post