அரசியல் - பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ( - ) ஆழ்ந்த சிந்தனைக்கு ( - ) அரசே ! ஆசிரியர்களுக்கு அள்ளிக்கொடு அல்லது அரசாங்க கஜானாவைத் திறந்துவிடு ! பகல் முழுவதும் பாடுபடும் விவசாயக் கூலியாருக்கு 1 - நாள் கூலி 25 ரு . 24 மணி நேரம் பணி புரியும் போலீஸ்காரர்களுக்கு 1 - நாள் சம்பளம் 40 ரு ; . . 42 ரு . இருந்து டிரைவர் - நடத்துனருக்கு 1 - நாள் சம்பளம் உயிருக்கு உத்தரவாதமற்ற ஆபத்தான வேலை செய்யும் | மின் ஊழியர்களுக்கு 1 - நாள் சம்பளம் 43 ரூ . வெறும் 5 மணி நேரம் மட்டுமே பணிபுரியும் ) 41 . ஆசிரியர்களுக்கு 1 - நாள் சம்பளம் சுமார் ) என்றாலும் கூட ஆசிரியர்களுக்கு இது போதவே போதாது ! எனவே தமிழக அரசே ! எங்கள் ஆறு அம்ச கோரிக்கையை | உ | னே நிறைவேற்று ! | 1 ஆசிரியர்கள் சிரமமின் றிப் பள் ளிக்கு வரவும் சீக்கிரமே வீட்டுக்குப் புறப்படவும் வசதியாகக் கண்டசா கார் ஒன்று வழங்கும் 2 பணியின் போது பருகுவதற்கு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஆப்பிள் ஜூஸ் கொடு ! ஓய்வு நேரங்களில் அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆகிய பணிப்பெண்களை உடனே பணியில் அமர்த்து . 4 ஆசிரியைகள் ஒன்றுகூ டி பார்க்கதை அளப்பதற்கு ஒரு பகுதி நேரத்தை ஒதுக்கிக் கொடுப்பதோடு அவர்களுக்கு வ ரு ட ம் ஒரு நெக்லஸ் , ஒரு பட்டுப் புடவை கொடு ! 5 ஓய்வுகால ன தி ய த் ன த இருமடங்காக உயர்த்துவதோடு ஓய்வு காலப் பாயும் கொடு ! | 6 வேலையில்லாப் பட்டதாரிகளை சற்றும்  ெப  ா ரு ட் ப டு த் தா து இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களை 75 வயது வரை வேலை செய்ய அனுமதி கொடு ! இவண் பொதுமக்கள் - அன்னூர் பின் குறிப்பு : இந்தப் போஸ்டரைப் படிக்கும் தமிழகத்தின் அனைத்து பேர் பொதுமக்களும் இது போன்ற போஸ்டர்களை அச்சடித்து ஒட்டும்படி கேட்டுக்கொள்கிறோம் . - ShareChat
1.5k காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post