#📕கல்வி
📕கல்வி - » தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள் . » தேசியப் பாடல் - வந்தே மாதரம் . » தேசியப் பாடலை இயற்றியவர் - பக்கிம் - சந்திர சட்டர்ஜி » முதன்முதலில் பாடப்பட்டது - 1896ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் » தேசிய நாட்காட்டி - சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது . | » சக வருட நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது ) - 1957 அண்டு மார்ச் 22 » தேசிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை . » தேசிய மரம் - ஆலமரம் . » தேசிய நதி - கங்கை / கங்கா » தேசிய பாரம்பரிய விலங்கு - யானை - ShareChat
13.8k காட்சிகள்
18 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post