பட்ஜெட் 2019 - சுயமரியாதையுடன் சுய சார்பு வாழ்க்கை முறையை வாழ நம் நாட்டு மக்களுக்கு எதையாவுது இந்திய அரசு அதாவது இந்த அரசு அந்த அரசு இந்த கட்சி இல்லை ' அந்த கட்சி செய்யும் என்று அப்பாவி மக்களுக்கு கடந்த 70வருடமாக பார்த்து பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம் ஒவ்வொரு முறையும் மாநில மத்திய ' பட்ஜெட்டில் எதாவது செய்வார்கள் ' என்று பார்த்து பார்த்து ஏமாந்து ' போனதுதான் மிச்சம் ' ஆணால் ஒவ்வொரு கட்சி கட்சியின் அனைத்து முக்கிய பிரமுகர்கள் ' ஏன் கட்சிகளின் கடைசியான வார்டு மெம்பர்கூட கோடீஸ்வரர் ஆகிவிட்டனர் அரசு ஊழியர்கள் மாநில மத்திய கடைசி ஊழியர்கள்கூட லட்சாதிபதி ஆகிவிட்டனர் | ஆனால் சாதாரண மக்கள் ஒரு வேளை சோத்துக்கு போராடி கொண்டு ' இருக்கின்றனர் - ShareChat
187 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post