🙏🙏🙏 #📔ராமாயணம் & மகாபாரதம்
📔ராமாயணம்  & மகாபாரதம் - | கீதாசாரம் 7 எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது . எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் . உன்னுடையதை எதை இழந்தாய் , * எதற்காக நீ அழுகிறாய் ? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ? எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது . எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது . எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவடையதாகிறது மற்றொரு நாள் , அது வேறோருவருடையதாகும் . இதுவே உலக நியதியும் , எனது படைப்பின் சாராம்சமாகும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா - ShareChat
53.1k காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post