TNPSC #📕கல்வி #✍ எக்ஸாம் குறிப்பு #👩‍🏫 போட்டி தேர்வுகள்
📕கல்வி - போக்குவரத்து : 1 . இந்தியாவின் செலவு குறைந்த போக்குவரத்து எது - சாலை வழி போக்குவரத்து 2 . இந்தியாவின் சாலை வழி போக்குவரத்தின் நீளம் - 3 . 314 மில்லியன் கி . மீ 3 . இந்திய உலகில் சாலை வழி போக்குவரத்தில் எத்தனையாவது இடம் - 2 4 . தமிழ்நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எது - NH47 5 . தேசிய நெடுஞ்சாலையின் குறைவான நீளம் எர்ணாகுளம் கொண்டது - NH47A 6 . அதிக நீளம் உள்ள தேசிய நெடுஞ்சாலை - வராணாசியிலிருந்து - கன்னியாகுமரி - NH7 7 . NH7 ( 2369km ) R எந்த மாநகரை இணைகிறது - ஜபல்பூர் , நாக்பூர் , ஹைதரபாத் , பெங்களூர் 8 . தங்க நாற்கர சாலை எந்த நகரங்களை இணைகிறது - டெல்லி , மும்பை , சென்னை , கொல்கத்தா 9 . இந்தியாவின் வட தென் முனையை இணைக்கும் சாலை - ஸ்ரீநகர் , கன்னியாகுமரி 10 . இந்தியாவில் கிழக்கு மேற்கு இணைக்கும் சாலை - சில்சார் - போர்பந்தர் 11 . B00T என்பதன் விரிவாக்கம் - யேd , Operate and Transfer 12 . விரைவு வழி சாலை எந்த நகரை இணைகிறது . - மும்பை - புனே 13 . எல்லையோர சாலை எந்தாண்டு ஏற்படுத்தது - 1960 ) 14 . உலகின் உயரமான சாலை எதை இணை கிறது - ஹிமாச்சல் மனாலி காஷ்மீர்லே 15 . தமிழ்நாட்டில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது - 24 16 . தமிழ்நாட்டில் எத்தனை போக்குவரத்து மண்டலம் உள்ளன - 64 17 . தங்க நாற்கர சாலை தமிழ்நாட்டில் எவ்வளவு தொலைவில் உள்ளது - 1232 கி . மீ . 18 . ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் - கோயம்பேடு ( சென்னை ) 19 . இரயில் போக்குவரத்து எப்போது முதன் முதலாக தொடங்கப்பட்டது - 1853 20 . இந்தியா இரயில்வே எப்போது தேசியமயமாக்கப் பட்டது - 1951 21 . முதல் நீராவி எஞ்சிந் எந்தாம்டு எதற்கு இடையே தொடங்கப்பட்டது - 1853 , மும்பை - தானே 22 . இந்தியாவின் அதிவிரைவு இரயில் எது - போபால் - சதாப்தி 23 . இந்திய இரயில்வே உலக அளவில் எத்தனையாவது இடம் - 4 24 . இந்திய இரயில்வே ஆசிய அளவில் எத்தனையாவது இடம் - 2 25 . இந்திய இரயில்வே மொத்த நீளம் என்ன - 63 . 273 கி . மீ 26 . இந்திய இரயில் நிலையங்களிந் எண்ணிக்கை - 7025 - ShareChat
68.4k காட்சிகள்
16 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post