si& PC question answer key 🖕 #✍ எக்ஸாம் குறிப்பு
✍ எக்ஸாம் குறிப்பு - ' | பாரதிதாசள் TNPSC பயிற்சி மையம் , ஓமலூர் , 65 , ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகம் உள்ள மாநிலம் ( A ) புத்திரபிரதேசம் ( B ) பஞ்சாப் ( C ) தமிழ்நாடு ( D ) கேரளம் 66 . முதலமைச்சரை நியமிப்பவர் ( A ) பிரதம மந்திரி ( B ) ஆகுநர் ( C ) குடியரசுத் தலைவர் ( D ) சட்டப் பேரவைத் தலை 67 , தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது ? ( A ) தஞ்சாவூர் ( B ) கோயம்முத்தூர் ( C ) தூத்துக்குடி ( D ) விருதுநகர் 68 . இவற்றில் எதை உற்பத்தி செய்ய குளோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது ( A ) பேக்கிங் பவுடர் ( B ) சமையல் சோடா ( C ) பிளீச்சிங் பவுடர் ( D ) சலவை சோடா 69 , “ மனிதன் ஒரு சமூக விலங்கு ' எனக் கூறியது யார் ? ( A ) சாக்ரடீஸ் ( B ) அரிஸ்டாட்டில் ( C ) லாக் ( D ) பிளாட்டோ | 70 . ஐந்தாண்டுத் திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு ( A ) ஜெர்மனி ( B ) அமெரிக்கா ( C ) முந்தைய சோவியத் ரஷ்யா ( D ) பிரான்ஸ் 71 . இந்தியாவில் முதல் இரயில்வே தொடர்பு எந்த இரு நகரங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது ) ( A ) மும்பை - சென்னை ( B ) சென்னை - கொல்கத்தா ( C ) மும்பை தானே ( D ) டெல்லி - சென்னை வுமன் | 72 , D , D . T . ஒரு ( A ) பூச்சிக்கொல்லி ( B ) கிருமி நாசினி ( C ) புரைத் தடுப்பான் ( D ) மயக்க மருந்து | 73 , A = { 1 , 2 , 3 , 4 , 5 , 7 , 9 , 11 } எனில் n ( A ) காண்க . ( A ) 1 ( B ) : ( C ) 9 ( D ) 11 74 . நான்காவது காற்பகுதியில் அமையும் ஒரு புள்ளியில் * அச்சு மற்றும் y அச்சின் குறிகள் , முறையே ( A ) ( + , + ) ( B ) ( - , - ) ( D ) ( + , - ) | 75 . ( x + 2 , 4 ) = ( 5 , y - 2 ) எனில் ( x , y ) இன் மதிப்பு ( A ) ( 7 , 12 ) ( B ) ( 6 , 3 ) ( C ) ( 3 , 6 ) பாரதிதாசன் TNPSC பயிற்சி மையம் , ஒமலூர் ( D ) ( 2 , 1 ) 9751214117 , 9788819401 - ShareChat
6.6k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post