Cute Love Proposal💕 . Boy: ஹாய் டீ உன்கிட்ட கொஞ்சம் பேசனும்... . Girl: பேசனுமா...?? நான் பிஸி ( ஐயோ பிரபோஸ் பண்ணிடுவானோ ) . Boy: பிஸி யா?? அப்டி என்ன பண்ற ?? ( நம்மல விட இவளுக்கு என்ன வேலை அப்டி ) . Girl: ஆபிஸ் வேலை, ஒரு மெய்ல் அனுப்பனும் ( இன்னைக்காச்சும் சொல்லிடுவானா ) . Boy: சரி ஒரு 5mins தான்... plss எனக்காக... . Girl:( அச்சோசோ மாட்டினன்) சரி சொல்லு . Boy: அது வந்து என்னனா.... ( பயமா இருக்கே ) Girl: ஓய்ய் ஏதோ சொல்லனும் னு சொல்லிட்டி யோசிட்டே இருக்க... . Boy: அதான் யோசிக்குறேன் எப்டி சொல்ரது னு... அது வந்து.....வந்து... . Girl: என்ன வந்து வந்து.. . Boy: ( அய்யோ என்ன கண்ணு டா உஸ்ஸ்.. பாத்தாலே கை கால்லாம் உதறுதே சொல்லலாமா வேண்டாமா ) . Girl: டேய்ய் . Boy: சொல்லலாமா வேண்டாமா டீ ?? . Girl: சொல்லவே வேணாம்... நான் போறேன் போடா ( சொல்லுடா இதுக்காக மூன்று வருசமா வெய்டிங்? ) . Boy: சொல்லவும் முடில சொல்லாம இருக்கவும் முடில... எப்பவும் உன் நினைப்பு தான்... my life changed coz of u.. . Girl: அப்டியா.... இத சொல்லவா இவ்ளோ யோசிச்ச?? . Boy: இல்ல இல்ல அது வேற ஒன்னு.. உனக்கு புரியுதா இல்லையா ?? . Girl: வேற ஒன்னா ?? புரியலயே ( என்கிட்ட என்னடா பயம் உனக்கு ) . Boy: உனக்கு புரியலயா எப்டி டீ சொல்றது..? boy & grl குள்ள ஒன்னு பண்ணுவாங்களே . Girl: என்ன பண்ணுவாங்க . Boy: இல்ல.... அது வந்து இப்ப நீ தனியா இருக்கியா கொஞ்ச நாள் கழிச்சு உங்க வீட்ல ஒன்னு பண்ணி வைப்பாங்களே ? . Girl: டேய்ய் என்னடா உளர்ர எனக்கு வேர்க் இருக்கு.... நான் போறன்.. . Boy: ( இவளுக்கு தெரியாதா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறாலா ) . Girl: ஓய் என்ன யோசிக்குற... வேர்க் இருக்கு சீக்கிரம் டா.. . Boy: இல்ல இன்னும் ரெண்டு நிமிசம் இருக்கு டீ.. கொஞ்சம் வெய்ற் டீ plsss plss. நான் சொல்றத மட்டும் கேட்டுட்டு போ . Girl: சீக்கிரம் சொல்லுடா . Boy: அது வந்து... வந்துதுது..... ( ஐயோ சொல்லுடா தைரியமா ) அதுது??? . Girl: ( Mkmmm இவன் இன்னைக்கு சொல்ல மாட்டான் ) போடா நான் போறன்... . Boy: ஹெய் நில்லு டீ... இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது... சத்தியமா சொல்ரன் நீ நா எனக்கு அவ்ளோ பிடிக்கும் டீ... நீ பண்ற ஒவ்வொரு விசயமும் என்ன எவ்ளோ டிஸ்ரேப் பண்ணுது.. வாழனும் னா அதுக்கு உயிர் தேவ அந்த உயிர் என்கிட்ட இல்ல உன்கிட்ட தான் இருக்கு.. எப்படியும் யாரையாவது மேரேஞ் பண்ணிக்க போற ஏன் அது நானா இருக்கக் கூடாது... உன்ன நல்லா வச்சு பாத்துப்பேன்...சாகுற வரைக்கும் நல்லா பாதுப்பன்.... உனக்கும் என்ன பிடிக்கும் னா சொல்லு... ஆனா உன்ன எனக்கு அவ்ளோ அவ்ளோ பிடிக்கும்... I love u sooo muchhh....டீ . Girl: ( 5 mins அப்படியே சோக் ல நிக்குறா ) . Boy: Plssss டீ ஏதாச்சும் சொல்லு... எனக்கு பயமா இருக்குல... ( exam result கு கூட இவ்ளோ பயந்ததுல்லையே) . Girl: ( கொஞ்ச நேரத்துக்கு பிறகு) எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் ?? . Boy: என்ன சொன்ன...என்ன சொன்ன ?? . Girl: எப்ப கல்யாணம் பண்ணிக்க போற ??? . Boy: ஏய்ய் என்னடீ சொல்ற.. அப்போ உனக்கு ஓகே வா நீ இப்டி சொல்லுவ னு என்னால நம்பவே முடில... அப்போ இத்தன நாள் வேணும் னு தான் அலைய விட்டியா டீ... உன்ன கடிச்சிடுவன் அப்படியே.. முதல் ல லவ் அப்ரம் உன்ன கட்டிக்கிறேன் டீ செல்லம்.. . Girl: ஏய் லூசு நான் உன்ன லவ் பண்றேன் னு ஆபிஸ் ல உன்ன தவிற எல்லாருக்கும் தெரியும்.... இந்த ஒரு வார்த்தைக்காக இவ்ளோ நாள் வெய்டிங் தெரியுமா ?? பொறுக்கி இவ்ளோ நாள் வெய்ற் பண்ண வச்சுட்டல?? . Boy: Sryyy டீ செல்லம்ம்... அதான் இப்ப சொல்லிட்டேன் ல... ஏய் ஒரு hugg ஒரு kiss'u.. ( அவன் கிட்ட போறான் ) . Girl: ஏய்ய் stoppppp stopppp stoppp இப்போ தானே லவ் சொன்ன அதுக்குள்ள hug kiss a கொன்னுருவேன்.. பின்னாடி போடா... . Boy: Eeeeee I love uu diiii . Girl: இனிமேல் என்னால உன்ன ஒரு நிமிசம் கூட பாக்காம இருக்க முடியாது... . Boy: அய்யோ செல்ல குட்டி எப்பயும் உன் கூட தான்டீ இருப்பேன்... love u டீ . Girl: Love u 2 டா...!!!! çüté bœy ❤️❤️
💑 காதல் ஜோடி - ShareChat
742 காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post