
Nixs News தமிழ்
@nixsnewstamil
https://www.facebook.com/NixsNewsTami/
Priya Prakash Varrier latest
#PriyaPrakashVarrier #Mollywood #Actress #TamilCinema #nixsnewstamil
#🗞️அக்டோபர் 16 முக்கிய தகவல்📺
புதிய கெட்டப்பில் நடிகர் விஜய் சேதுபதி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
#vijaysethupathimass | #nixs news தமிழ்
#BREAKING | 'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். 'எதிர்நீச்சல்’ தொடர் மூலம் பிரபலமான இவர், பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்!
#RIP #NixsNewsTamil | #Marimuthu | #RIPMarimuthu
#😫அதிர்ச்சியில் குமுறும் 'எதிர்நீச்சல்' ரசிகர்கள்😭
#BREAKING | 'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். 'எதிர்நீச்சல்’ தொடர் மூலம் பிரபலமான இவர், பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்!
#RIP #NixsNewsTamil | #Marimuthu | #RIPMarimuthu
#🔴பிரபல நடிகர் திடீர் மரணம்😱
நிலவில் ஆய்வு பணிகளை முடிந்தது ரோவர்
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர்
அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை துவங்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை
செப்.22ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியை தொடர வாய்ப்பு
#ISRO #VikramLander #NixsNewsTamil
#🗞️செப்டம்பர் 02 முக்கிய தகவல்📺
பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்த அவர் , "சார்... நீங்க எங்கயோ போயிட்டீங்க" என்று 'அபூர்வ சகோதரர்கள்' என்ற படத்தில் ஜனகராஜிடம் பேசிய வசனம் புகழ்பெற்றது.
#RIPRSShivaji #RSShivaji
#😔பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்🙏
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துணை நடிகர் பிரபு நேற்று (14/06/2023) இறந்தார். அவரது உடலுக்கு தீ வைத்து இறுதிச்சடங்குகளை முன்னின்று செய்தார் பிரபல இசை அமைப்பாளர் இமான்.
#DImman
#🕯️தனுஷ் பட நடிகர் திடீர் மரணம்😔
சேலம், சின்னாளப்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் அமைத்துள்ள கிரிக்கெட் மைதானம், வரும் 23ல் திறப்பு
திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நடிகர் யோகி பாபு, டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்
#yogibabu | #Natarajan #NixsNewsதமிழ் #NixsNewsTamil
#🗞️ஜூன் 11 முக்கிய தகவல்கள்📺
ஐபிஎல் 2023: சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் - #chennaisuperkings #Csk #IPL2023 #NixsNewsTamil #NixsNewsதமிழ்
#🏆கோப்பையை தட்டிச்சென்ற சென்னை🔥
#JUSTIN || பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியதாக நடிகர் அஜித்குமார் அறிவிப்பு
* ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் பைக் சுற்றுலா சேவை நிறுவனம் தொடக்கம்
* இந்தியா மற்றும் உலகளவில், சாலைகளில் பைக் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு சேவைகளை வழங்க திட்டம்
* ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு மூலம் சுற்றுலா சேவை
* நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு நிறுவனம் வழங்கும் என அறிவிப்பு
#bike | #akmotoride | #ajithkumarb
#😍நடிகர் அஜித்தின் புதிய நிறுவனம்🙏