17.10.2020 அன்று நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளான 1.மின்சார கசிவினால் எரிந்த வீடுகளுக்கு புதிய வீடு தரக் கோரியும் 2.வீடு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கக் கோரியும் 3.கிராமப்புற உட்புற சாலைகளை மேம்படுத்த கோரியும் கொடுக்கப்பட்ட மனு குறித்து 21.10.2020 அன்று செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.டி.அரசு அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் யிடம் கேட்டறிந்தார். உடன் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் E.சரவணன், செய்யூர் ஊராட்சி செயலாளர் மு.தணிகாசலம்மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


