#BREAKING | 'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். 'எதிர்நீச்சல்’ தொடர் மூலம் பிரபலமான இவர், பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்!
#RIP #NixsNewsTamil | #Marimuthu | #RIPMarimuthu
#😫அதிர்ச்சியில் குமுறும் 'எதிர்நீச்சல்' ரசிகர்கள்😭


