ShareChat
click to see wallet page
search
கிராம ஊராட்சிகளில் கழகக் கொடியேற்றும்போது கட்சித் தொண்டர்களின் ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கிறது! ரெட்டியார் சத்திரம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் - மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் பேச்சு! #dmk4tn #dmk4tn
dmk4tn - கிராம ஊராட்சிகளில் கழகக் கொடியேற்றும்போது கட்சித் தொண்டர்களின் ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கிறது ! ரெட்டியார் சத்திரம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் - அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு ! ஆத்தூர் , செப் . 1- ஊராட்சியில் நடைபெற்ற கிராம ஊராட்சிகளில் கொடியேற்று விழாவிற்கு தி.மு.க. கொடிகளை ஏற் ஒன்றிய பெருந்தலைவர் றும் போது கட்சித் தொண் ப.க.சிவகுருசாமி தலைமை டர்களின் ஒற்றுமை மன தாங்கினார் . திண்டுக்கல் திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது எம்.பி.ப. வேலுச்சாமி , திண் என்று நீலமலைக்கோட்டை டுக்கல் கிழக்கு மாவட்ட மற்றும் புதுச்சத்திரம் அண் தி.மு.க. பொருளாளர் கு.சத் ணாநகர் காலனியில தியமூர்த்தி முன்னிலை தி.மு.க. கொடிக்கம்பத்தில் வகித்தார் . இதுபோல புதுச் கொடியேற்றிப் பேசுகை சத்திரம் ஊராட்சி அண் யில் ஊரக வளர்ச்சித்துறை ணாநகர் அருந்ததியர் கால அமைச்சர் இ.பெரியசாமி னியில் கொடியேற்றிவிட்டு குறிப்பிட்டார் . கழகத் தொண்டர்கள் மத்தி ஊரக வளர்ச் திண்டுக்கல் மாவட்டம் யில் பேசிய ரெட்டியார்சத்திரம் ஒன்றிசித்துறை அமைச்சர் ஐ.பெரி யம் நீலமலைக்கோட்டை யசாமி , மற்றும் புதுச்சத்திரம் கிராமங்களுக்குச் செல் ஊராட்சிக்கு உட்பட்டலும் போது அங்குள்ள அண்ணாநகர் பகுதியில் கொடிக்கம்பத்தில் திமுக நலத்திட்ட உதவிகளை கொடியேற்றும் போது துவக்கி வைக்க வந்த ஊரக கருத்து வேறுபாடுகளை வளர்ச்சித்துறை அமைச்சர் மறந்த திமுக தொண்டர் ஐ.பெரியசாமி அப்பகுதி கள் , நிர்வாகிகள் ஒற்றுமை யில் உள்ள கழகக் கொடிக் யுடன் கொடியேற்றும் கம்பத்தில் கொடியேற்றி நிகழ்ச்சியில் கலந்துகொள் வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது . காரணம் அண் ணாவில் தொடங்கி தமிழி னார் . நீலமலைக்கோட்டை ஆட்சி கழகத்தலைவர் அவர்க னத்தலைவர் முத்தமிழ் அறி ஞர் கலைஞர் அவர்களால் பாதுகாக்கப்பட்டு இன்று திராவிடமாடல் நாயகன் மு.க.ஸ்டாலின் ளால் இந்தியாவில் பெரு மைமிகு இயக்கமாக உரு வெடுத்துள்ள திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் கொடியை ஒவ்வொரு முறை ஏற்றும் போது எங் களை பெருமை அடையச் செய்கிறது ” என்றார் . நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப் பினர் மாவட்ட இளைஞ ரணிதுணை அமைப்பாளர் ப.ராஜேஸ்பெருமாள் , தி.மு.க. நிர்வாகி அம்பை ரவி , ஒன்றிய பெருந்தலைவர் வரி , மாவட்ட ஊராட்சி துணைப் ராஜேஸ் உறுப்பினர் சுப்புலெட்சுமி , புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி , துணைத்தலைவர் கிருஷ்ண வேனி காளியப்பன் , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப் பட்டி அருண்ஜெகநாதன் , கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரெங்கசாமி , மாணவரணி அமைப்பாளர் செல்வம் , மாவட்ட பிரதிநிதி இளங் கோவன் , வார்டு உறுப்பி னர் சண்முகதாய் , அண்ணா நகர் கிளைச்செயலாளர்கள் ஆறுமுகம் , பெருமாள் , முன்னாள் தி.மு.க. ஊராட்சி மூர்த்தி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் . செயலாளர் - ShareChat