ShareChat
click to see wallet page
search
திராவிட இயக்கத்தின் கொள்கையையும், சாதனைகளையும், இளைஞர் படையிடம் எடுத்துரைக்க, திமுக இளைஞரணி சார்பாக  நடத்தப்படும் திராவிட மாடல் பாசறை கூட்டம்  நாமக்கல் மேற்கு மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதிக்காக பொத்தனூரில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.K.S.மூர்த்தி அவர்கள் தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.மதுரா.செந்தில் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினர், கழக தொழில்நுட்ப அணி ஆலோசகர் திரு. கோவி.லெனின் அவர்கள் மற்றும் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் திரு. தமிழன் பிரசன்னா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். உடன் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். #dmknaamakkal
dmknaamakkal - ஸ்ரீ மோகன் தி.மு.க இளைஞர் அணி திராவி மாடல் பயிற்சிப்பாசறை நாள் : 17-09-2022 சனிக்கிழமை , காலை 10.00 மணி இடம் : ஆர்.கே. திருமண மண்டபம் , பொத்தனூர் , பரமத்தி வேலூர் தொக்கல் மேற்கு மாவடம் ngo - ShareChat