ShareChat
நாட்டில் பலி எண்ணிக்கை 2,649ஆக உயர்ந்தது! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970ஆக உயர்வு!கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் பலி. மேலும் புதிதாக 3,967 பேருக்கு தொற்று உறுதி. இதுவரை 27,919 பேர் குணமடைந்துள்ளனர். #😷 வேகம் எடுக்கும் கொரோனா🔴