சத்யா உன்னுடைய பிடிவாதத்துக்கு எல்லையே இல்லை உன்னால் எனக்கு மரணம் நேரிடுமோ என்ற பயம் வருகிறது என்னுடைய நம்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்புவதில் உனக்கு என்ன கஷ்டம் அளவு கடந்த பாசத்தை வைத்து விட்டேன் உன் மீது அதனாலதான் உன்னை நினைக்கும் போதெல்லாம் என் கண்களில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது இன்னும் இந்த உயிர் உனக்காக காத்திருக்கிறது #💖நீயே என் சந்தோசம்🥰


