ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - மறுமையில் நபிகளாரின் பரிந்துரை யாருக்கு ? அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதருக்கும் கும் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு சிறப்புப் பிரார்த்தனை உண்டு; இறைத்தூதர்களும் அந்தப் எல்லா பிரார்த்தனையை அவசரப்பட்டு இம்மையிலேயே கேட்டுவிட்டனர் நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் அல்லாஹ் நாடினால் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு என் எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும் A Lu~4L೭7 ஸஹீஹ் முஸ்லிம் 338 மறுமையில் நபிகளாரின் பரிந்துரை யாருக்கு ? அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதருக்கும் கும் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு சிறப்புப் பிரார்த்தனை உண்டு; இறைத்தூதர்களும் அந்தப் எல்லா பிரார்த்தனையை அவசரப்பட்டு இம்மையிலேயே கேட்டுவிட்டனர் நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் அல்லாஹ் நாடினால் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு என் எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும் A Lu~4L೭7 ஸஹீஹ் முஸ்லிம் 338 - ShareChat