ShareChat
click to see wallet page
search
#படித்ததில் பிடித்தது #✍️Quotes
படித்ததில் பிடித்தது - சார் ராங்க்நம்பர்! ஒருத்தன்கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான் ஒரு பொண்ணுதான்போனை எடுத்துச்சு ஹலோ ! வணக்கம் ! என்னவிஷயம் சொல்லுங்க சார். மேஐஹெல்ப்யூ! நன்றி. ங்களுக்குகல்யாணம் ஆய்டிச்சா  ? வாட் !அத பத்திநான்உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லைய எதுக்கு போன் போட்டிங்களோ அதபத்தி மட்டும் கேளுங்க. ஆய்டிச்சா ` கோவப்படாதிங்க மேடம் ! கல்யாணம் இல்லை. !! அதுக்குஎன்னஇப்போ? இல்லை.. !! நான்உங்களைகல் யாணம் பண்ணிக்கலாமா ? சசாரி ! எனக்குவிருப்பம் இல்லை நான்ஒரு ஆப்பர்தரேன்என்னைலவ் மேரேஜ்பண்ணா ஹனிமூனுக்குசுட்சர்லாந்து போலாம் அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்! சார் !நான்தான்  இஷ்டம் இல்லைன்னுசொல்லிட்டேன்ல என்னஏன்தொந்தரவு பண்ணுறீங்க.? இப்ப புரிதா ! நான்இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்குஇந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல ! அப்பஇப்பிடித்தான் மத்தவங்களுக்கும்இருக்கும் !! சார் ராங்க்நம்பர்! ஒருத்தன்கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான் ஒரு பொண்ணுதான்போனை எடுத்துச்சு ஹலோ ! வணக்கம் ! என்னவிஷயம் சொல்லுங்க சார். மேஐஹெல்ப்யூ! நன்றி. ங்களுக்குகல்யாணம் ஆய்டிச்சா  ? வாட் !அத பத்திநான்உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லைய எதுக்கு போன் போட்டிங்களோ அதபத்தி மட்டும் கேளுங்க. ஆய்டிச்சா ` கோவப்படாதிங்க மேடம் ! கல்யாணம் இல்லை. !! அதுக்குஎன்னஇப்போ? இல்லை.. !! நான்உங்களைகல் யாணம் பண்ணிக்கலாமா ? சசாரி ! எனக்குவிருப்பம் இல்லை நான்ஒரு ஆப்பர்தரேன்என்னைலவ் மேரேஜ்பண்ணா ஹனிமூனுக்குசுட்சர்லாந்து போலாம் அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்! சார் !நான்தான்  இஷ்டம் இல்லைன்னுசொல்லிட்டேன்ல என்னஏன்தொந்தரவு பண்ணுறீங்க.? இப்ப புரிதா ! நான்இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்குஇந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல ! அப்பஇப்பிடித்தான் மத்தவங்களுக்கும்இருக்கும் !! - ShareChat