ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - ட்டாற்றுப் பட்டொன்று 288 பாடல் இரந்தவர்க்கு ஆற்றாது முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று வறுமை என்னும் குழியில் பொருளுரை  துன்புற்று யாசித்து வருபவர்க்கு உதவ முடியாமல் வறுமை நெறியிலே தானும் நின்று முயற்சியால் ஒன்றும் ஆகாமல் உள்ளூரில் வருந்தி  வாழ்வதைவிடு வெளியூர்களில் வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட வழியில் வாழ்வதே நலமாம் ட்டாற்றுப் பட்டொன்று 288 பாடல் இரந்தவர்க்கு ஆற்றாது முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று வறுமை என்னும் குழியில் பொருளுரை  துன்புற்று யாசித்து வருபவர்க்கு உதவ முடியாமல் வறுமை நெறியிலே தானும் நின்று முயற்சியால் ஒன்றும் ஆகாமல் உள்ளூரில் வருந்தி  வாழ்வதைவிடு வெளியூர்களில் வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட வழியில் வாழ்வதே நலமாம் - ShareChat