ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪கிறிஸ்தவம் - அன்பு நிறைந்த எங்கள் கர்த்தராகிய ஆண்டவரே சிறுவயது முதல் இன்றுவரை நீரே என் என் நம்பிக்கையும் என் ஆதரவுமாயிருக்கிறீர் கர்ப்பத்திலிருந்தே நடத்தின உம்மை நான் என்னைத் தாங்கி துதிக்கிறேன் என் நாட்களெல்லாம் என் வாய் உமது துதியோடு உமது நீதியையும் இரட்சிப்பையும் சொல்லிவரும்படி ஆசீர்வதித்தருளும் என் பெலன் ஒடுங்கினாலும் முதிர்வயதில் என்னைக் கைவிடாமல் உமது கிருபையால் என்னை நிலைநிறுத்தும் தேவனே நீர் செய்த அதிசயங்களையும் உமது வல்லமையையும் இந்தச் சந்ததிக்கும் வரப்போகிறவர்களுக்கும் அறிவிக்க என் மூச்சிருக்கும் வரை என்னை உமது சேவையில் காத்தரு( ஆமென் ளம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே அன்பு நிறைந்த எங்கள் கர்த்தராகிய ஆண்டவரே சிறுவயது முதல் இன்றுவரை நீரே என் என் நம்பிக்கையும் என் ஆதரவுமாயிருக்கிறீர் கர்ப்பத்திலிருந்தே நடத்தின உம்மை நான் என்னைத் தாங்கி துதிக்கிறேன் என் நாட்களெல்லாம் என் வாய் உமது துதியோடு உமது நீதியையும் இரட்சிப்பையும் சொல்லிவரும்படி ஆசீர்வதித்தருளும் என் பெலன் ஒடுங்கினாலும் முதிர்வயதில் என்னைக் கைவிடாமல் உமது கிருபையால் என்னை நிலைநிறுத்தும் தேவனே நீர் செய்த அதிசயங்களையும் உமது வல்லமையையும் இந்தச் சந்ததிக்கும் வரப்போகிறவர்களுக்கும் அறிவிக்க என் மூச்சிருக்கும் வரை என்னை உமது சேவையில் காத்தரு( ஆமென் ளம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே - ShareChat