நாம் தமிழர் கட்சி சாதனைகள்💪.
• பெண்களுக்கு தேர்தல் களத்தில் 50% இட ஒதுக்கீடு.
• வாக்குக்கு காசு கொடுக்காமல் திராவிட இந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 8% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம்.
• 10 இலட்சம் பனை மரங்களை நடப்பட்டது.
• நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு, அதன் விளைவுதான் தன்னெழுச்சியாக எழுந்த சல்லிக்கட்டு மக்கள் போராட்டம்.
• தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது.
• சுற்றுச்சூழல் பாசறை மூலம் ஆற்று மணல் கொள்ளை, மலைகளை உடைப்பது எதிராக போராட்டம்.
சொந்த பணத்தில் தூர்வாரிய குளங்கள் நூற்றுக்கணக்கில்.
• இலஞ்ச ஒழிப்பு பாசறை மூலம் ஏற்கனவே கொடுத்த 10 இலட்சம் வரை திரும்பப்பெற்றுள்ளது.
• 100% குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள்.
• பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர் வேட்பாளர்கள்.
• மூன்றாம் பாலினத்தவரை முதன்முதலில் வேட்பாளராக நிறுத்தியது.
• தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே என்கிற முழக்கம்.
• நிலத்தை, தமிழ் இனத்தை அழிக்கும் அனைத்து நாசகார திட்டங்கள் எதிராக போராட்டம்.
• தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்றுக்கொடுத்தது.
• குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பை எடுக்கக்கூறி போராட்டம்.
• காவிரி நதிநீர் உரிமைக்காக போராட்டம்.
• மூவேந்தர்களின் சின்னங்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கொடியை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி.
• திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட தமிழினத் தலைவர்கள் வரலாற்று ஆளுமைகள் அனைவருக்கும் விழா எடுத்து வருவது.
• மழலையர் பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை.
• அதிக குருதிக்கொடை வழங்கியதாக தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட குருதிக்கொடை பாசறை.
• நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தால் நாட்டு மாடுகள் வளர்ப்பு அதிகரித்திருக்கிறது, இயற்கை விவசாயம் அதிகரித்திருக்கிறது.
• மீனவர் நலன் காக்க நெய்தல் படை, ஆடு மாடு வளர்ப்பது அரசாங்க வேலை, பால் உற்பத்தி பெருக்கம் என தற்சார்பு பொருளாதாரம் பற்றி எண்ணற்ற திட்டங்கள்.
• 99 நாடுகளில் கிளை.
• முல்லைப்பெரியாறு காவிரி விவகாரங்களில் என்றைக்கும் இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் அண்டை மாநிலங்களுக்கு வீரியமாக கொடுக்கப்படுகிறது.
• தமிழ்த்தேசிய தலைவர் யார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது.
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!!
நாம் தமிழர்✊ #📺வைரல் தகவல்🤩 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️


