ShareChat
click to see wallet page
search
#சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று - விவேகானந்தர் சுவாமி இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமானஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார் . மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்  turoum ? '்ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புகளையும் நிறுவியவர். விவேகானந்தர் சுவாமி இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமானஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார் . மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்  turoum ? '்ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புகளையும் நிறுவியவர். - ShareChat