[01-20, 6:21 a.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗*
*_📆 20-01-26 📆_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_🇮🇳 தை - 06 🇮🇳_*
*_🔎ராசி பலன்கள்🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செய்லபடவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பரணி : நெருக்கம் மேம்படும்.
⭐️கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
⭐️ரோகிணி : சாதகமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : ஆதரவுகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உயிர் அதிகாரிகளிடம் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணிவு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️திருவாதிரை : மாற்றம் ஏற்படும்.
⭐️புனர்பூசம் : வேறுபாடுகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். துணைவர் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் மறையும். சுபகாரிய முயற்சிகள் வெற்றிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️பூசம் : குழப்பம் நீங்கும்.
⭐️ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வர்த்தகம் செயல்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தை வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
⭐️மகம் : வாதங்களை தவிர்க்கவும்.
⭐️பூரம் : வேறுபாடுகள் மறையும்.
⭐️உத்திரம் : எதிர்பார்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். இலக்கிய பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். அனாவசிய செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். ஆசை மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : புரிதல் உண்டாகும்.
⭐️அஸ்தம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
⭐️சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். கட்டுமான பணிகளில் அலைச்சல் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள். இனம்புரியாத சிந்தனைகள் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கால்நடை தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். வாழ்வு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.
⭐️சுவாதி : அலைச்சல் ஏற்படும்.
⭐️விசாகம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பக்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.
⭐️விசாகம் : வாய்ப்பு கிடைக்கும்.
⭐️அனுஷம் : சோர்வுகள் விலகும்.
⭐️கேட்டை : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ரகசியமான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நேரம் கண் முழிப்பதை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த துறைகளில் லாபங்கள் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️மூலம் : ஆதாயகரமான நாள்.
⭐️பூராடம் : லாபங்கள் மேம்படும்.
⭐️உத்திராடம் : செல்வாக்கு மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதுமையான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️உத்திராடம் : வருமானம் மேம்படும்.
⭐️திருவோணம் : அனுபவம் உண்டாகும்.
⭐️அவிட்டம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மனதிற்க்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.
⭐️அவிட்டம் : உணவுகளில் கவனம்.
⭐️சதயம் : தெளிவுகள் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கலைப்பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.
⭐️உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
⭐️ரேவதி : நுட்பங்களை அறிவீர்கள்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*
[01-20, 6:21 a.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗*
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*_🪔 தை - 05 🪔_*
*【 20 - 01 - 2026 】*
*_🌸 செவ்வாய்க்கிழமை 🌸_*
*╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝*
_*திருவெற்றியூரில்*_
*_தீரா பிணிகளையும் தீர்க்கும்_*
*_மருத்துவச்சியாக திகழும்_*
*அருளே மஹா சக்தியான*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
. *🪦 உடனுறை🐍*
*💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥
*☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:-*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}*
*🩸 2】அயனம்:- உத்தராயணம்.*
*⚛ 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.*
*🪔 4】மாதம்:~ தை:-*
*( மகர - மாஸே. )*
*🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-*
*🌙 வளர் -பிறை.*
*♨️ 6 】திதி: ~ பிரதமை:-*
*அதிகாலை: 03.11 வரை, பின்பு துவிதியை.*
*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - துவிதியை.*
*🌼 8】நேத்திரம்: 0 - ஜீவன்: 0.*
*📅 9】நாள்: ~ செவ்வாய் கிழமை, { மங்கள - வாஸரம் } -*
*மேல் - நோக்கு நாள்.* ⬆️
*🌟 10】நக்ஷத்திரம்:-*
*திருவோணம்:- பிற்பகல்: 02.03 வரை, பின்பு அவிட்டம்.*
*🦋 11】நாம - யோகம்:*
*இரவு: 09.02 வரை சித்தி, பின்பு வ்யதீபாதம்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை: 06.34 வரை அமிர்தயோகம், பின்பு முழுவதும் சித்தயோகம்.*
*🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.*
*அதிகாலை: 03.11 வரை பவம், பின்பு மாலை 03.15 வரை பாலவம், பின்பு கௌலவம்.*
*🦚 நல்ல நேரம்:-*
*காலை:~ 07.30 - 08.30 AM.*
*மாலை:~ 04.30 - 05.30 PM.*
*🕰 கௌரி- நல்ல நேரம்:*
*காலை: 10.30 - 11.30 PM.*
*மாலை: 07.30 - 08.30 PM.*
*🪴 ராகு காலம்:-*
*மாலை: ~ 03.00 - 04.30 PM .*
*🐃 எமகண்டம்:*
*காலை: 09.00 - 10.30 AM.*
*🪻 குளிகை:*
*காலை: ~ 12.00 - 01.30. PM.*
*🌅 சூரிய - உதயம்:*
*காலை: 06.35 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 06.01 PM.*
*🪩 சந்திராஷ்டம நட்சத்திரம்:*
*திருவாதிரை - புனர்பூசம்.*
*🏵️ சூலம்: ~ வடக்கு.*
*🥛 பரிகாரம்: ~ பால்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_*
*🌙 சந்திர தரிசனம்.*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_*
*━━━━━━━━ॐ━━━━━━*
*_🔯 சந்திராஷ்டம ராசி:_*
*━━━━━━ॐ━━━━━━━*
*💥 நள்ளிரவு: 01.21 வரை மிதுனம், பின்பு கடகம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோவிலில் சொர்ணாபிஷேகம்.*
*🪔 சூரிய நயினார் கோவில் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா பவனி.*
*🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.*
*🪔 திருவாவடுதுறை ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் பவனி.*
*🪔 திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி ரத உற்சவத்தில் பவனி.*
*🪔 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் ஆலயத்தில் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌙 சந்திரனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 மதில் சுவர் எழுப்புவதற்கு ஏற்ற நாள்.*
*🌟 விதை விதைப்பதற்கு உகந்த நாள்.*
*🌟 வழக்குப் பணிகளை பார்ப்பதற்கு நல்ல நாள்.*
*🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.*
🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-★★★ 📝_*
*━━━━━━━ॐ━━━━━━━━━*
*⭐ சுவாதி நட்சத்திரத்திற்கான பரிகார பழங்களில் முக்கியமானது நிலக்கடலை (கடலை),*
*🥔 மேலும் இது வாயுத் தொல்லைகளைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. சில குறிப்புகளில் ஆப்பிள் மற்றும் திராட்சை பழங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.*
*🫐 பரிகாரங்கள்:*
*🙏• வழிபாட்டுத் தலங்கள்:*
*🛕 சுவாதி நட்சத்திரத்திற்குரிய கோயில்களான காரைக்குடி கொற்றவாளீஸ்வரர் கோயில் மற்றும் சித்தக்காடு தாண்டீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதும் பரிகாரமாகச் சொல்லப்படுகிறது.*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*_♊ லக்ன - நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*
*🏹 தனுசு - லக்னம்:-*
*காலை: 04.16 - 06.23 AM வரை.*
*🐎 மகர லக்னம்;-*
*காலை: 06.24 - 08.21 AM வரை.*
*⚱ கும்பம்- லக்னம்:-*
*காலை: 08.22 - 10.04 AM வரை.*
*🐠 மீனம்- லக்னம்:-*
*காலை: 10.05 - 11.45 AM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*பகல்: 11.46 - 01.30 PM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*பகல்: 01.31 - 03.33 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*மாலை: 03.34 - 05.44 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:*
*மாலை: 05.45 - 07.53 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 07.54 - 09.54 PM வரை.*
*👩💼 கன்னி - லக்னம்:-*
*இரவு: 09.55 - 11.55 PM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*இரவு: 11.56 - 02.00 AM வரை.*
*🦞 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 02.01 - 04.12 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩 செவ்வாய் கிழமை - ஓரை_*
*_⛲ ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🕰️ காலை: 🔔🔔*
6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
9-10.புதன். 💚 👈சுபம் ✅
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌
*_🌞 பிற்பகல்: 🔔🔔_*
12-1.குரு. 💚 👈 சுபம் ✅
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌
*_🌠 மாலை: 🔔🔔_*
3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
4-5.புதன். 💚 👈 சுபம் ✅
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல- ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #🙏கோவில் #🙏ஆன்மீகம்


