நீ
வாசிக்காமல் போன
புத்தகமல்ல நான்...
நின்று நிதானமாய் ரசித்து
பக்கம் பக்கமாய் ஆவலாய்
மிக மிக
இனிமையோடு பலமுறை
நீ வாசித்து மகிழ்ந்தும்
ஏனோ
உனக்கு புரியாமல் போன
புத்தகத்தின் கடைசி
முடிவுரை வரிகள் தான் நான்...!
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ
00:35

