திமுக மண்ணை கவ்வப் போவது நிச்சயம்.. தமிழக மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம் | Anbumani Ramadoss
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியால் கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்ட சீரழிவுகளுக்கு கணக்குத் தீர்க்க தமிழக மக்கள் காத்துக் கிடக்கின்றனர் என அன்புமணி ராமதாஸ் ஆவேச கருத்தை தெரிவித்துள்ளார்., செய்தி News, Times Now Tamil