ShareChat
click to see wallet page
search
#விழித்திரு தமிழா #விழித்திரு! செழித்திரு! #எழுந்திரு தமிழா மன அழுத்தம் மன வலிகளில் மனம் குழப்பத்தில் தோல்வியில் மனம் அமைதி கொண்டு விழித்திருங்கள் எழுந்திருங்கள் மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு எதையும் உன்னால் முடியும் என்று போராடு முகத்தில் அழகாய் சிரித்திடு வாழ்க்கை அழகாகும் வளமாகும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்