✴️✴️✴️⭕⭕✴️✴️✴️
பசிக்குதம்மா என்னும் வார்த்தை,
*அம்மாவின் கோபத்தை தனித்து விடும்...*
வலிக்குதுப்பா என்னும் வார்த்தை,
*அப்பாவின் ஆத்திரத்தை அடக்கி விடும்....*
மனசு என்னமோ பண்ணுது என்னும் வார்த்தை,
*மனைவியை மண்டியிட வைத்து விடும்...*
பாசம், காதல், கருணை எல்லாம் கடவுள் நமக்கு கொடுத்த வரம்...
*எதற்காகவும் இவற்றை இழக்காதே..!!*
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்


