பெரியப்பட்டி #கால்நடை மருத்துவ முகாம்! 📍
YouTube Link - http://youtube.com/post/UgkxS1mO9JIvBJ8LcvVD3acR_VjvdC9i0ioN?si=0hh5wsHu8gm4kGlR
கால்நடைகளுக்கு கெமிக்கல் மருந்துகளை குறைத்து, இயற்கையான மூலிகை வழி சிகிச்சைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு யுவர்பார்ம் விற்பனை குழுவால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த முகாமில் 23 விவசாயிகள் கலந்துகொண்டனர், 29 கால்நடைகளுக்கு நேரடி பரிசோதனைகள் செய்யப்பட்டு குறிப்பாக மடிநோய், சினைபிடிக்காமை மற்றும் குடற்புழுநீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு மூலிகை அடிப்படையிலான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமை சிறப்பாக வழி நடத்திய கால்நடை மருத்துவர் Dr.பிரவீன் மற்றும் திருமலா டெய்ரி குழுவினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +916383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.
மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec25-2025-sharechat
#herbalmedicine #cow #calf #buffalo #goat #aniMeta #vetcamp #thiruvannamalai #thirumaladairy #cattlehealth #மூலிகைமருத்துவம் #கால்நடைமுகாம் #விவசாயி
#farmer #tamilfarmers #vivasayam #பால்பண்ணை #விவசாயி #vetdoctor
#கால்நடைபயிற்சிமுகாம் #veterinarydoctor #cow


