ShareChat
click to see wallet page
search
#உலக செய்திகள் #பிரதமர் மோடி #🔶பாஜக #🎙️அரசியல் தர்பார்
உலக செய்திகள் - BRIDGING CULTURE BUILDINGPROSPERITY எத்தியோப்பியாவின்உயரிய விருதை பெற்ற PM மோடி  எத்தியோப்பியா  அரசுமுறை பயணமாக சென்ற PM மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது தொடர்ந்து தலைநகர் அடிஸ் அபாபாவில் நடந்த  நிகழ்ச்சியில் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான Nishan of Ethiopia வழங்கப்பட்டது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை அங்கீகரித்து இவ்விருது கொடுக்கப்பட்டது இந்த விருதை140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக மோடி தெரிவித்துள்ளார். BRIDGING CULTURE BUILDINGPROSPERITY எத்தியோப்பியாவின்உயரிய விருதை பெற்ற PM மோடி  எத்தியோப்பியா  அரசுமுறை பயணமாக சென்ற PM மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது தொடர்ந்து தலைநகர் அடிஸ் அபாபாவில் நடந்த  நிகழ்ச்சியில் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான Nishan of Ethiopia வழங்கப்பட்டது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை அங்கீகரித்து இவ்விருது கொடுக்கப்பட்டது இந்த விருதை140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக மோடி தெரிவித்துள்ளார். - ShareChat