ShareChat
click to see wallet page
search
#இன்றையசிந்தனைக்கு #இன்றைய தினம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றையசிந்தனைக்கு - இன்றையசிந்தனை வாழ்க்கை நெடுகிலும் UDU6u நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் அதை வேறு யாரும் நமக்காக செய்ய மாட்டார்கள் நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது ஆதலால் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு ஏற்ற மனநிலையை கொண்டிருக்க வேண்டியது அவசியம் அதற்காக உற்சாகமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் முதலில் தங்களுக்கென்று ஒருசில இலக்குகளை கற்பனை செய்திடுங்கள் அவற்றை நோக்கிப் பயணத்தை தொடங்குங்கள் அதாவது வாழ்க்கை ஒரு விளையாட்டு வெற்றி அடைகிறோமா அதில் நாம் அல்லது தோல்வி பெறுகிறோமா என்பது முக்கியமில்லை கடைசி வரை இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறோமே அதுவே பெரிய விஷயம்தான் வெற்றி என்பது என்னவென்றால் தன்னை விட திறமைசாலிக்குகை தட்டுவது மட்டுமல்ல மற்றவர்களையும் தனக்காகக்கை தட்டவைப்பதேயாகும் எளிதாய்க் கிடைக்கும் வெற்றியைக் காட்டிலும் போராடிக் கிடைக்கும் தோல்விக்குப் பலம் அதிகம் வெற்றி ஒரு பதக்கத்தைப் பெற்றுத்தரும் ஆனால் தோல்வி பல பாடத்தைக் கற்றுத்தரும் எனவே, முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம் cardii com இன்றையசிந்தனை வாழ்க்கை நெடுகிலும் UDU6u நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் அதை வேறு யாரும் நமக்காக செய்ய மாட்டார்கள் நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது ஆதலால் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு ஏற்ற மனநிலையை கொண்டிருக்க வேண்டியது அவசியம் அதற்காக உற்சாகமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் முதலில் தங்களுக்கென்று ஒருசில இலக்குகளை கற்பனை செய்திடுங்கள் அவற்றை நோக்கிப் பயணத்தை தொடங்குங்கள் அதாவது வாழ்க்கை ஒரு விளையாட்டு வெற்றி அடைகிறோமா அதில் நாம் அல்லது தோல்வி பெறுகிறோமா என்பது முக்கியமில்லை கடைசி வரை இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறோமே அதுவே பெரிய விஷயம்தான் வெற்றி என்பது என்னவென்றால் தன்னை விட திறமைசாலிக்குகை தட்டுவது மட்டுமல்ல மற்றவர்களையும் தனக்காகக்கை தட்டவைப்பதேயாகும் எளிதாய்க் கிடைக்கும் வெற்றியைக் காட்டிலும் போராடிக் கிடைக்கும் தோல்விக்குப் பலம் அதிகம் வெற்றி ஒரு பதக்கத்தைப் பெற்றுத்தரும் ஆனால் தோல்வி பல பாடத்தைக் கற்றுத்தரும் எனவே, முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம் cardii com - ShareChat