ShareChat
click to see wallet page
search
#🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱
🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 - ஆப்பிரிக்காவில்  உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா  போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில், கனமழை வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில்  இந்த 3 நாடுகளிலும் உள்ள -யிரிழந்துள்ளனர் . மொத்தம் 100 பேர் ర அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும்,  ஜிம்பாப்வேயில் 70 பேரும்,  மொசாம்பிக்யூவில் 11 பேரும் யிரிழந்துள்ளனர் . உ இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் . கனமழை தொடர்ந்து தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, கனமழை , வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது  ஆப்பிரிக்காவில்  உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா  போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில், கனமழை வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில்  இந்த 3 நாடுகளிலும் உள்ள -யிரிழந்துள்ளனர் . மொத்தம் 100 பேர் ర அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும்,  ஜிம்பாப்வேயில் 70 பேரும்,  மொசாம்பிக்யூவில் 11 பேரும் யிரிழந்துள்ளனர் . உ இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் . கனமழை தொடர்ந்து தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, கனமழை , வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது - ShareChat