ShareChat
click to see wallet page
search
ஆசை ஆசையாய் புத்தமொன்று வாங்கி அதிலுள்ள வார்த்தைகளை எல்லாம் கோடிட்டுச் சேமித்து குடுக்க யாருமில்லாத ஒரு தனிமையில் வேடிக்கை பார்க்கும் வானத்தில் நீலம் கொஞ்சம் கசக்கிறது நீ இருந்திருக்கலாம் ! #lust #romance #love