ShareChat
click to see wallet page
search
சீமான் 💪 👇👇👇👇👇 1, 2009 ல் இருந்து சீமானின் இருப்பு தமிழ் மண்ணில் சாதித்தவைகள்..! 2,   திமுகவை  10 வருடங்களக தொடர்ந்து கூப்பில் உட்கார வைத்தது.. தமிழர்களின் துரோகி கட்டுமரம் என்பதை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. 3, 2009 க்கு பிறகு திராவிடம் என்கிற பெயரை வைத்து ஒரு கட்சி கூட உருவாகமல் இருப்பது. 4, மேதகுவையும் புலிகொடியையும் தமிழ் நிலத்தில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது...! 5, 36 லட்சம் தமிழ் தேசிய விழிப்புணர்வு மிக்க படையை வாக்கு அரசியலில் உருவாக்கியது. 6, தமிழர்களின் அதிகாரம் முழுதும் தெலுங்கு இன வெறியர்களின் கையில் இருக்கிறது என்பதை புரிய வைத்தது...! 7 ,களத்தில் நிகழும் எந்த ஒரு போராட்டத்திலும் சீமானின் குரல் ஒலிக்காமல் இருந்தது இல்லை. 8, எப்போதும் எந்த நேரத்திலும் பத்திரிக்கையாளரையும் ஊடகங்களையும் சந்தித்து மக்களோடு மக்களாக உறவாடி கொண்டு இருக்கும் ஒரே ஒரு அரசியல் கட்சியின் தலைவர். 9, கருணாநிதியின் பேனா சிலையை வைத்தால் உடைப்பேன் என்று திராவிடர்களின் அரசு கூட்டிய கூட்டத்தில் பகிரங்கமாக சவால் விட்டு கடந்த 5 வருடமாக பேனா சிலையை வைக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. 10, இந்த நிலத்தில் எவன் ஒருவன் பாதிக்கப்பட்டாலும் சீமான் தனக்கு குரல் கொடுக்க மாட்டாரா என்று நினைக்கும் அளவிற்கு ( சவுக்கு சங்கர் உட்பட) தன் அரசியல் இருப்பை உறுதி செய்து இருக்கும்..தமிழர்களின் அடுத்த தலைமுறை தலைவானாக சீமான் இருப்பது காமலை கண் கொண்ட பனையூரில் பதுங்கி கொண்டு அவ்வவ்ப்போது எழுதி கொடுக்கும் அரசியல் பேசும் அணில் போன்ற தற்குறி க்கு புரிந்து இருக்க வாய்ப்பில்லை. 11 , பாரதி என்னும் பெரும் கவிஞனை சீமான் கொண்டாடும் வரை யாருக்கும் அவ்வளவு அரசியல் அதற்குள் இருக்கும் என்று தெரியவில்லை..இன்று திராவிடர்கள் கதறும் போது தான் தமிழர்களுக்கு புரிகிறது சீமான் பற்ற வைத்த நெருப்பு எத்தகையது என்று.. இது போல வேறு எந்தவொரு அரசியல் கட்சி தலைவனின் பேச்சும் விவாதத்திற்கு உட்படாது. 12, சமாதிக்கு பல கோடிகள் ,அரசு கட்டடத்திற்கு பெயர்கள் என்று எங்கெங்கும் திராவிடர்களின் பெயர்களை மட்டுமே வைக்க தமிழர்களின் வரிபணத்தை செலவு செய்து கொண்டிருக்கும் திராவிடர்களை தமிழர்களின் குடிகளில் முதன்மையான தலைவர்களை அடையாள படுத்தி வருடம் தோறும் அவர்களுக்கு முதற்கட்டமாக மரியாதை செலுத்த வைத்தது சீமானின் ஆகச்சிறந்த செயல்...! 13, நீர், நிலம் ,மலை ,காடு,கடல் என்று சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை சாமானியனுக்கும் எடுத்துரைத்து தமிழர்களுக்கு பாடம் புகட்டும் மற்றும் ஒரு அரசியல் கட்சி தலைவன் இங்கே யாரையும் அடையாள படுத்த முடியாது. 15, கடந்த 15 வருடங்களில் எத்தனை மணி நேரம் மேடைகளில் முழுங்கி இருப்பான் எவ்வளவு மழை வெயில் தாங்கி இருப்பான். எத்தனையாயிரம் கிலோமீட்டர் தமிழ் நிலத்தில் பயணித்து இருப்பான், எத்தனை நூறு வழக்குகள் வாங்கியிருப்பான்.. திடல் திண்ணி மீடியாக்களால் எவ்வளவு அவமான படுத்தபட்டு இருப்பான்.. அவன் குடும்பம் எவ்வளவு காயப்பட்டு இருக்கும்... இரத்த்தை வேர்வையாக சிந்தி தொண்டை குழியில் இரத்தம் கசிய இந்த மண்ணிற்காக தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கும்.. தமிழர்களின் தமிழ் இனத்தின் சமகால தலைவனை அவ்வளவு எளிதாக ஒரே ஒரு மேடை பேச்சில் உதாசீதனப்படுத்த முடியும் என்று நினைக்கிறயா அணிலே.. உன் பேச்சை கேட்கும் போது வாசூகி வள்ளுவனின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.. "கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா" ..// - சந்திரன் ராஜா.. #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #💪தி.மு.க #🤭அரசியல் மீம்ஸ்
📺அரசியல் 360🔴 - வேறு திராவிடர் வேறு தமிழர் இனத்தால் மொழியால் நாட்டால் தமிழர் நாம் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை திராவிட நாடு திராலிடருக்கே என்று திசைதிருப்பியவர்கள் திராவிடர்களே திராவிடம் தமிழுக்கு த்து திராலிடர் தமிழருக்கு சூது எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே வேறு திராவிடர் வேறு தமிழர் இனத்தால் மொழியால் நாட்டால் தமிழர் நாம் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை திராவிட நாடு திராலிடருக்கே என்று திசைதிருப்பியவர்கள் திராவிடர்களே திராவிடம் தமிழுக்கு த்து திராலிடர் தமிழருக்கு சூது எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே - ShareChat