ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #📺வைரல் தகவல்🤩
🤔தெரிந்து கொள்வோம் - என்று வானம்பாடி கவிஞர் 1. அழைக்கப்படுபவர் யார் ? விடை: நா காமராசர். 2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் ? விடை: வாணிதாசன். குழந்தை கவிஞர் என்று 3. அழைக்கப்படுபவர் யார் ? விடை: அழ வள்ளியப்பா. தத்துவக் கவிஞர் என்று 4. அழைக்கப்படுபவர் யார் 2 விடை :திருமூலர். என்று 5. உவமைக் கவிஞர் அழைக்கப்படுபவர் யார் ? விடை: சுரதா. என்று 6. ஆஸ்தான கவிஞர் அழைக்கப்படுபவர் யார் ? விடை: நாமக்கல் கவிஞர் வே ராமலிங்க பிள்ளை. என்று பொதுவுடைமை கவிஞர் 7. அழைக்கப்படுபவர் யார் ? விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வானம்பாடி கவிஞர் 1. அழைக்கப்படுபவர் யார் ? விடை: நா காமராசர். 2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் ? விடை: வாணிதாசன். குழந்தை கவிஞர் என்று 3. அழைக்கப்படுபவர் யார் ? விடை: அழ வள்ளியப்பா. தத்துவக் கவிஞர் என்று 4. அழைக்கப்படுபவர் யார் 2 விடை :திருமூலர். என்று 5. உவமைக் கவிஞர் அழைக்கப்படுபவர் யார் ? விடை: சுரதா. என்று 6. ஆஸ்தான கவிஞர் அழைக்கப்படுபவர் யார் ? விடை: நாமக்கல் கவிஞர் வே ராமலிங்க பிள்ளை. என்று பொதுவுடைமை கவிஞர் 7. அழைக்கப்படுபவர் யார் ? விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ShareChat