கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.@M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கலசப்பாக்கம் 177,95,190-வது பாகத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம்.
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க


