🪔ஐயன் தவகோலத்திற்கு சென்றார்💫
இன்று காலையில் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பந்தள ராஜா குடும்பத்தினருக்கு தரிசனம் முடிந்து பந்தள ராஜா மற்றும் திருவாபரண பெட்டிகள் சபரிமலையில் இருந்து பந்தள அரண்மனைக்கு புறப்பட்டது, சபரிமலை நடை அடைப்பு பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைப்பு சபரிமலையில் நவ.16ம் தேதி துவங்கி 62 நாட்கள் நீண்ட விழாக்கோலம் பூண்டிருந்த மண்டல, மகரவிளக்கு பூஜைக்காலம் நிறைவு 📿சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻
#🙏🏻சரணம் ஐயப்பா
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🙏கோவில்
#🖌பக்தி ஓவியம்🎨🙏
#🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼


