🙏 முருகா… குரு முருகா… அருள் முருகா… 🙏
மேலக்கொடுமலூர் ஸ்ரீ குமரக் கடவுளின்
அருள் சக்தியால் உருவான இந்த ஆன்மீக வீடியோவில்,
“இழந்ததை மீட்டுத் தரும் வேல் சக்தி மந்திரம்”
மனதார நினைத்து ஜபிக்கப்படுகிறது.
✨ இழந்த பொருள்
✨ இழந்த பணம்
✨ இழந்த வாய்ப்பு
✨ பிரிந்த உறவுகள்
✨ மன நிம்மதி
👉 இவை அனைத்தையும் மீட்டுத் தரும்
வேல் சக்தி அருள் ஜபம் இது.
🕉️ மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா
🔁 தினமும் 21 அல்லது 108 முறை ஜபிக்கலாம்
⏰ சிறந்த நேரம்: காலை 6 – 7
📅 செவ்வாய் | வியாழன் | ஞாயிறு
🔥 செவ்வாய் கிரக பாதிப்பு
🔥 கடன் சிக்கல்
🔥 கோர்ட் கேஸ்
🔥 ரத்தகோளாறு
🔥 சகோதர பிரச்சினைகள்
👉 இவைகளில் சிக்கியவர்கள்
இந்த வீடியோவை முழுமையாக பார்த்து,
மனதார முருகனை நினைத்து ஜபிக்கவும்.
🌺 வேல் சக்தி உங்களைச் சூழட்டும்…
🌺 முருகன் உங்கள் வாழ்க்கையை ஒளியடையச் செய்யட்டும்…
🔔 இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால்
👍 Like • 🔁 Share • 🔔 Subscribe செய்யுங்கள்
🔮 வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம்
MULTI AWARD-WINNING ASTROLOGER
🌟 M.B.KANNAN Sirpye
🏡 மேலச்சத்திரம், பரமக்குடி
📞 85262-60376 #வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம் #sana sri hi Tech key shop #🛍 Shop

