ShareChat
click to see wallet page
search
அவனை பிரதிபலிக்காத வார்த்தைகள் ஒன்றும் மையாக என்னில் உருவம் கொண்டதில்லை..... என் கண்மயில் பிரதிபலிக்கும் உன்னை நான் கனவில் காணப் போகிறேன்.,.... எந்தன் கண் இமையை எந்தன் கண்மை தழுவும் போதெல்லாம் உந்தன் பிம்பம் எண்ணில் பிரதிபலிக்கின்றது நான் உறங்கும் பொழுதில் என் கண் இமையில் தழுவிய அந்த மை என் கனவுக்குள் உன்னை அழைத்து வருகிறது இந்த மை , அங்கு எந்த தடையும் இல்லை யாருடைய தடையும் இல்லை என் கனவுகளில் நீயும் நானும் மட்டும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக உலவி வருகிறோம் அங்கு மட்டும் சுதந்திர பறவைகளாக உலகைச் சுற்றி வருகிறோம் . #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #❣️போதை ஏற்றும் கவிதை #📝என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #💖காதல் கவிதைகள்✍️
🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ - என்கனவில் Dads princess என்கனவில் Dads princess - ShareChat