ShareChat
click to see wallet page
search
#📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺வைரல் தகவல்🤩 - #NewsUpdate | ஆரோக்கியமான பற்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்  See more  SUN NEWS ஆயுளுக்கும் பற்களுக்கும் உள்ள தொடர்பு) நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் தங்கள் பற்களைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றுஜப்பானின் ஒசாகா பெருநகர பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது! 75 வயதிற்கு மேற்பட்ட 19 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பற்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் குறைவாக இருப்பது தெரியவந்தது குறிப்பாக  21 பற்களுக்கு குறைவாக உள்ளவர்களை விட, அதற்கு மேல் பற்கள் ஊள்ளவர்கள் நீண்ட காலம் வாழ வாய்ப்பு அதிகம் இயற்கை பற்கள்ஏதுமின்றி இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட உயிரிழக்கும் அபாயம் 17 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் பற்கள் இல்லாததால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் ஆயுட்காலத்தை குறைக்கிறது என்றும் கண்டறிவு #NewsUpdate | ஆரோக்கியமான பற்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்  See more  SUN NEWS ஆயுளுக்கும் பற்களுக்கும் உள்ள தொடர்பு) நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் தங்கள் பற்களைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றுஜப்பானின் ஒசாகா பெருநகர பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது! 75 வயதிற்கு மேற்பட்ட 19 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பற்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் குறைவாக இருப்பது தெரியவந்தது குறிப்பாக  21 பற்களுக்கு குறைவாக உள்ளவர்களை விட, அதற்கு மேல் பற்கள் ஊள்ளவர்கள் நீண்ட காலம் வாழ வாய்ப்பு அதிகம் இயற்கை பற்கள்ஏதுமின்றி இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட உயிரிழக்கும் அபாயம் 17 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் பற்கள் இல்லாததால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் ஆயுட்காலத்தை குறைக்கிறது என்றும் கண்டறிவு - ShareChat