ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #100% உண்மை இதுதான் தன்நம்பிக்கை பதிவு
🚹உளவியல் சிந்தனை - கடவுள் எப்பொழுதுமே உடைந்த பொருள்களை ரொம்ப அழகாக பயன்படுத்திடுவார் உடைந்த மேகங்கள்தான் மழை பொழியும் . உடைந்த நிலம்தான் உ @u வயலாகும் . உடைந்த நெல் தான் விதையாகும் உடைந்த விதைகள்தான்புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் . அதனால் எப்போதாவது நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள் கடவுள் உங்களை பெரியவிஷயத்திற்கு தயார் படுத்துகிறார் என்று! கடவுள் எப்பொழுதுமே உடைந்த பொருள்களை ரொம்ப அழகாக பயன்படுத்திடுவார் உடைந்த மேகங்கள்தான் மழை பொழியும் . உடைந்த நிலம்தான் உ @u வயலாகும் . உடைந்த நெல் தான் விதையாகும் உடைந்த விதைகள்தான்புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் . அதனால் எப்போதாவது நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள் கடவுள் உங்களை பெரியவிஷயத்திற்கு தயார் படுத்துகிறார் என்று! - ShareChat