ShareChat
click to see wallet page
search
#⚜️🔱சிவசக்தி துணை🕉️🙏 #இன்று ஒரு தகவல் இருக்க இவங்க பேர் தான் வைகயோஷனா திருவாரூர் மாவட்டத்தில் உள்ள GRM அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்குறாங்க இவங்களுக்கு தான் வரும் குடியரசு தின விழாவில் விஐபியாக பங்கேற்க அழைப்பு வந்திருக்கு... எப்படி இந்த மாணவி தேர்வு செய்யப்பட்டாங்கன்னா பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மத்திய கல்வி துறையும் சேர்ந்து நடத்திய கட்டுரை போட்டியில் இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் உளவாளி என்று அறியப்பட்ட "நீரா ஆர்யா" அவங்களைப் பற்றிய கட்டுரையை எழுதி இருக்காங்க சுமார் 2 கோடி பேர் பங்கேற்ற இந்த போட்டியில் வைகயோஷனா வெற்றி பெற்றதால் இந்த சிறப்பு அழைப்பு அவங்களுக்கு கிடைச்சிருக்கு... வாழ்க்கையில் எல்லாருக்கும் சிறந்த தருணம் மறக்க முடியாத தருணம் ஒன்னு இருக்கும் நிச்சயமா இந்த மாணவிக்கும் இந்த கௌரவம் வாழ்நாள் முழுக்கவே இருக்கும். வாழ்த்துக்கள் வைகயோஷனா...💐💐💐
⚜️🔱சிவசக்தி துணை🕉️🙏 - POe POe - ShareChat