முதல் முறை நீ என்னை
கடைக் கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில் முள் தைத்தது !
அதை இன்னும் எடுக்கவில்லை!
முல்லை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்!!
என்னை இன்னொரு முறை பார்!
#💑என் முதல் காதல்😊 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰