#தைப்பூச_ஜோதி தரிசனம் நேரம்
#வடலூர்_வள்ளலார் நிறுவிய #சத்திய_ஞான_சபையில்,
பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
அன்று காலை 6 மணி, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு *10* மணி, பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5. 30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
#அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி #தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
#Madarasvastu #ChennaiVastuCoimbatore #மதராஸ்வாஸ்து #ChennaiVaastu #ApartmentVastuChennai #ChennaiVastu #ChennaiRealEstate #chennaimakeupartist #chennaidiaries #vastudesign #vastuplan #vastutips #VastuShastra #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்


