உலகம் முழுக்க ஒரே நேரத்தில்..
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால் காலை 9 மணிக்கு தான் ஜனநாயகன் FDFS தொடங்கும். உலகம் முழுக்க இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தான் FDFS தொடங்கும் என்பதால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது.
படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என கூறப்படுகிறது
#JanaNayagan #FDFS #MovieUpdate #jananayagan vijay #jananayagan #movie update


